Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location கன்னியாகுமரி
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryபோக்குவரத்து
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்

தொகுதிகள்:

  • குளச்சல்
  • கன்னியாகுமரி
  • கிள்ளியூர்
  • நாகர்கோவில்
  • பத்மனாபபுரம்
  • விளவங்கோடு
புகாரைத் தொடங்கவும்
  • முகப்பு
  • போக்குவரத்து
  • சீரான பஸ் வசதி தேவை
25 Jun 2023 8:57 AM GMT
கிள்ளியூர்
#34985

சீரான பஸ் வசதி தேவை

போக்குவரத்து
தூத்தூர், கிள்ளியூர்
தெரிவித்தவர்: ஜெசிந்த்

தூத்தூரில் இருந்து கருங்கல், புதுக்கடை வழியாக

குளச்சலுக்கு 9 'எச்' மற்றும் இரையுமன்துறையில் இருந்து குளச்சலுக்கு 9 'ஜே' என 2 அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வந்தன. இதன் மூலம் காலையில் தூத்தூரில் இருந்து நாகர்கோவில் கோணம் அரசு கல்லூரிக்கு செல்லும் கல்லூரி மாணவர்கள் குளச்சல் சென்று அங்கிருந்து நாகர்கோவில் வருவதற்கு பயன்படுத்தி வந்தனர். ஆனால், தற்போது இந்த 2 பஸ்கள் காலை நேரங்களில் இயக்கப்படுவதில்லை. இதனால், மாணவர்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருவகின்றனர். எனவே, மாணவர்கள் நலன்கருதி 9 'எச்', 9 'ஜே' ஆகிய 2 அரசு பஸ்களையும் சீரான முறையில் இயக்க வேண்டும் அல்லது காலை நேரத்தில் தூத்தூரில் இருந்து நாகர்கோவிலுக்கு காலையில் நேரத்தில் பஸ் இயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஜெசிந்த், தூத்தூர்.

ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting

தொடர்புடையவை

logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick