கன்னியாகுமரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பஸ் சீராக இயக்கப்படுமா?
தாழக்குடி, கன்னியாகுமரி
தெரிவித்தவர்: சு.வேலன்
தாழக்குடி, தேரூர் வழிதடத்தில் தடம் எண் 33 'டி' அரசு பஸ் காலை நேரத்தில் இயக்கப்பட்டு வந்தது. இந்த பஸ்மூலம் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ-மாணவிகள் பயன்பெற்று வந்தனர். தற்போது, இந்த பஸ் சீராக இயக்கப்படாமல் உள்ளது. இதனால், பள்ளி மாணவ-மாணவிகள் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே, மாணவ-மாணவிகள் நலன்கருதி அரசு பஸ்சை சீராக இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சு.வேலன், தாழக்குடி.