சேலம்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
சாலையில் கழிவுநீர்
சேலம்-வடக்கு, சேலம்-வடக்கு
தெரிவித்தவர்: பொதுமக்கள்
சேலம் அன்னதானப்பட்டி மாரியம்மன் கோவில் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் இயங்கி வருகிறது. இங்கு மூலவருக்கு அபிஷேகம் செய்யப்படும் பொருட்கள் செல்லும் வடிகால் பாதையில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கழிவுநீர் வெளியேற முடியாத நிலையில் உள்ளது. இதனால் அபிஷேக பொருட்கள் சாலையில் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து வடிகால் பாதையை உடனடியாக சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.




