திருப்பூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
கிடப்பில் போடப்பட்ட கழிவுநீர் கால்வாய் பணி
திருப்பூர், திருப்பூர் தெற்கு
தெரிவித்தவர்: Mr.R.Maharaja
திருப்பூர் மாநகராட்சி பகுதிக்குட்பட்ட போயம்பாளையத்தில் இருந்து நெருப்பெரிச்சல் செல்லும் வழியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இங்குள்ள அய்யப்பா நகரில் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி நடந்து வந்தது. மாதக்கணக்கில்நடந்து வரும் இந்த பணி கிடப்பில் போடப்பட்டுள்ளதால் அந்த வழித்தடத்தில் விபத்துகள் அடிக்கடி ஏற்படுகின்றன. எனவே கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும்.
-குமார், திருப்பூர்.




