ஈரோடு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
கால்வாயை சூழ்ந்த புதர்
தொட்டகாஜனூர், பவானிசாகர்
தெரிவித்தவர்: தொட்டகாஜனூர்.
தாளவாடி ஊராட்சிக்குட்பட்ட தொட்டகாஜனூர் கிராமத்தில் இருந்து மெட்டல்வாடி செல்லும் சாலையில் உள்ள சாக்கடை கால்வாயில் அடைப்புகள் ஏற்பட்டு கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் கொசு தொல்லை அதிகரித்துள்ளது. மேலும் செடி, கொடி வளர்ந்து கால்வாய் முழுவதும் புதர் மண்டி காணப்படுகிறது. இதனால் நோய் பரவும் அபாயம் உள்ளது. அருகில் அங்கன்வாடி மற்றும் ஆஸ்பத்திரி உள்ளது. எனவே அடைப்புகளை நீக்கி கழிவுநீர் செல்லவும், புதரை அகற்றவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.





