நாமக்கல்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பள்ளி நுழைவுவாயிலில் மழைநீர்
சேந்தமங்கலம், சேந்தமங்கலம்
தெரிவித்தவர்: சந்திரா
சேந்தமங்கலம் அருகே உள்ள ராமநாதபுரம் புதூர் பிரதான சாலையில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. அப்பகுதியில் லேசான மழை பெய்தாலும் அங்கு குளம்போல் தண்ணீர் தேங்கி விடுகிறது. இதனால் பள்ளிக்கு வரும் மாணவ, மாணவிகள் மழைநீரை கடந்து சென்று வருகின்றனர். எனவே அவர்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் தடுக்க அதனை சீரமைக்க வேண்டும் என்று அப்பகுதியினர் எதிர்பார்த்து வருகின்றனர்.




