சேலம்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
சாக்கடை கால்வாயை தூர்வாரலாமே!
சேலம்-வடக்கு, சேலம்-வடக்கு
தெரிவித்தவர்: பொதுமக்கள்
சேலம் மாநகராட்சி 14-வது வார்டு பேர்லேண்ட்ஸ் சம்பந்தர் ரோடு பகுதியில் உள்ள சாக்கடை கால்வாய் முறையாக தூர்வாரப்படாமல் உள்ளது. மேலும் அங்கு குப்பைகள் குவிந்துள்ளதால் சுகாதார சீர்கேடு நிலவுகிறது. கொசுத்தொல்லை இருப்பதால் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அங்கு ஆய்வு செய்து சாக்கடை கால்வாயை முறையாக தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.




