கரூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
சாலையில் பெருக்கெடுத்து ஓடும் கழிவுநீர்
வெண்ணெய்மலை, கரூர்
தெரிவித்தவர்: தியாகராஜன்
கரூர் மாவட்டம் காதப்பாறை ஊராட்சி வெண்ணெய்மலை தனியார் பள்ளியில் இருந்து வாங்கல் செல்லும் சாலையில் அதிகளவு குடியிருப்புகள் உள்ளது. இந்நிலையில் இப்பகுதியில் பசுமை நகருக்கு முன்புறம் கழிவுநீர் செல்ல கால்வாய் வசதியின்றி சாலையில் தேங்கிநிற்கிறது. இதனால் அப்பகுதியில் மழை பெய்யும் போது மழைநீரும், கழிவுநீரும் சேர்ந்து சாலையில் பெருக்கெடுத்து ஓடுவதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். எனவே அப்பகுதியில் நிரந்தரமாக கழிவுநீர் கால்வாய் அமைத்துத் தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.





