ஈரோடு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
தேங்கி நிற்கும் மழைநீர்
சின்னத்தம்பிபாளையம், அந்தியூர்
தெரிவித்தவர்: கந்தசாமி
அந்தியூர் ஊராட்சி ஒன்றியம் சின்னத்தம்பிபாளையம் ஊராட்சிக்குட்பட்ட தென்றல் நகர் பகுதியில் சரியான சாக்கடை வசதி இல்லை. மேலும் சாலையும் சிதிலமடைந்து மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இதனால் கடந்த 2 நாட்களாக பெய்த மழையால் அந்த பகுதியில் மழைநீர் குட்டைபோல் தேங்கி நிற்கிறது. இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவ வாய்ப்புள்ளது. எனவே அந்த பகுதியில் தார் சாலை மற்றும் சாக்கடை வசதி ஏற்படுத்தி கொடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.





