திருப்பூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
சேதமடைந்த கழிவுநீர் கால்வாய்
உடுமலைப்பேட்டை, உடுமலைப்பேட்டை
தெரிவித்தவர்: Mr.R.Maharaja
உடுமலை ஜெய்லானி காலனி பகுதியில்,கட்டப்பட்ட கழிவுநீர் கால்வாய் நீண்ட கால பயன்பாட்டின் காரணமாக சேதம் அடைந்தது. அதற்கு பதிலாக புதிதாக கட்டித் தரும்படி பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. அதன் பேரில் சில மாதங்களுக்கு முன்பு கழிவுநீர் கால்வாய் புதிதாக கட்டப்பட்டது. அது சரியாக கட்டப்படாததால் சமீபத்தில் மீண்டும் சேதம் அடைந்தது. இதனால் கழிவுநீர் தேங்கி நிற்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. இதன்காரணமா அங்கு சுகாதார சீ்ர்கேடு ஏற்படுகிறது. மேலும் துர்நாற்றம் வீசுவதால் மக்கள் மிகவும் அவதிப்படுகிறார்கள். எனவே சேதமடைந்த கழிவுநீர் கால்வாயை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்ைக எடுக்க வேண்டும்.
கிருஷ்ணன், உடுமலை.




