கரூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு நன்றி
தோரணக்கல்பட்டி, கரூர்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
கரூர் மாவட்டம் தோரணக்கல்பட்டி நேருநகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து பாதள சாக்கடைக்கு செல்லும் கழிவுநீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு கடந்த ஒரு வார காலமாக கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசியது. மேலும் கொசுக்கள் உற்பத்தியாகி நோய்த்தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது என ‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் செய்தி வெளியானது. இதனையறிந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து கால்வாயில் ஏற்பட்ட அடைப்பை சீரமைத்தனர். இதற்கு செய்தி வெளியிட்ட ‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் இப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.





