கரூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
நோய்த்தொற்று பரவும் அபாயம்
நேருநகர், கரூர்
தெரிவித்தவர்: பழனிசாமி
கரூர் மாவட்டம் தோரணக்கல்பட்டி, நேருநகர் அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கழிவுநீர் கால்வாயை வாரம் ஒருமுறை சுத்தம் செய்யாததால் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதியில் கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகி பல்வேறு நோய்த்தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதுடன், பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகின்றனர். எனவே தேங்கியுள்ள கழிவுநீரை உடனுக்குடன் அகற்றி கால்வாயை முறைப்படி பராமரிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.





