கரூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு நன்றி
வெங்கமேடு, கரூர்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
கரூர் மாவட்டம் வெங்கமேடு சின்னகுளத்துப்பாளையம் ரெயில்வே கேட் அருகில் உள்ள பெரிய சாக்கடை கால்வாயில் குப்பைகள் தேங்கி மழைக்காலங்களில் சாக்கடை நீர் வீடுகளுக்குள் புகுந்து பொதுமக்கள் அவதிப்பட்டு வந்தனர். இதுகுறித்து ‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் செய்தி வெளியிட்டதை தொடர்ந்து, அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து கால்வாயை தூர்வாரினர். இதற்கு செய்தி வெளியிட்ட ‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் இப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.




