சேலம்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
சாக்கடை கால்வாய் வசதி
சங்ககிரி, சங்ககிரி
தெரிவித்தவர்: திவ்யபாரதி
இளம்பிள்ளை பெருமாகவுண்டம்பட்டி, சஞ்சீவிராய பெருமாள் கோவில் எதிரே சாலையில் உள்ள சவுடேஸ்வரி அம்மன் நகரில் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் செல்ல சாக்கடை வசதி இல்லை. இதனால் அந்த பகுதியில் கழிவுநீர் தேங்கி நிற்பதால் துர்நாற்றம் வீசுவதுடன், நோய் பரவும் அபாயம் உள்ளது. இதுகுறித்து புகார் அளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே பொதுமக்கள் நலன் கருதி சவுடேஸ்வரி அம்மன் நகரில் சாக்கடை கால்வாய் வசதி ஏற்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கலாமே!




