சேலம்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
கால்வாய் மீது மூடி போடப்படுமா?
வீரபாண்டி, வீரபாண்டி
தெரிவித்தவர்: ஜெகதீசன்
பனமரத்துப்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட 4-வது வார்டில் ஈச்சமரம் பிள்ளையார் கோவிலில் இருந்து செட்டியார் தெரு வழியாக பழனி ஆண்டவர் கோவில் பிரதான சாலையில் சாக்கடை கால்வாய் அமைத்து, அப்பகுதியில் கான்கிரீட் சாலையும் கடந்த ஓராண்டுக்கு முன் புதியதாக போடப்பட்டது. அப்போது கால்வாய் மீது கான்கிரீட் சிலாப் போட்டு மூடாமல் விட்டுவிட்டனர். இதனால் கால்வாய் திறந்து கிடப்பதால், அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் கால்வாயில் தவறி விழும் அபாயமும் உள்ளது. எனவே கால்வாய் மீது கான்கிரீட் சிலாப் போட்டு மூட வேண்டும்.




