நாமக்கல்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பாதியில் நிற்கும் சாக்கடை அமைக்கும் பணி
பரமத்தி-வேலூர், பரமத்தி-வேலூர்
தெரிவித்தவர்: பார்த்திபன்
பரமத்திவேலூர் காவிரி ஆற்றுக்கு செல்லும் பிரதான சாலையில் கடைகளின் முன்பு இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு சாக்கடை அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. இதில் தனிப்பட்ட நபர்கள் கடைகளில் முன் உள்ள ஆக்கிரமிப்புகளை எடுக்காததால் சாக்கடை அமைக்கும் பணி நடைபெறாமல் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் சாக்கடை நீர் தேங்கி அப்பகுதியில் சுகாதார கேடு ஏற்பட்டுள்ளது. எனவே உடனடியாக அப்பகுதியில் சாக்கடை நீர் தேங்காமல் இருக்கவும், ஆக்கிரமிப்புகளை அகற்றவும் வேலூர் பேரூராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.




