இராமநாதபுரம்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
சாலையில் தேங்கிய கழிவுநீர்
கந்தசாமிபுரம், முதுகுளத்தூர்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் கந்தசாமிபுரம் சாலையில் கழிவுநீர் அதிகளவில் தேங்கி உள்ளது. இதனால் அப்பகுதி குடியிருப்பு வாசிகள் மற்றும் சாலையை கடந்து செல்லும் பொதுமக்கள் , வாகன ஓட்டிகள் அவதியடைகின்றனர். மேலும் தொற்றுநோய் பரவும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் மேற்கண்ட பகுதியில் தேங்கிய கழிவுநீரை அப்புறப்படுத்தவும், கழிவுநீர் கால்வாயை சுத்தம் செய்து தூர்வாரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.




