கிருஷ்ணகிரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தேங்கும் கழிவுநீரால் மக்கள் அவதி
ஓசூர், ஓசூர்
தெரிவித்தவர்: சரவணன்
ஓசூர்-ஆவலப்பள்ளி சாலை ஸ்ரீசாய் நகர் என்ற குடியிருப்பு பகுதியில் 50 வீடுகள் உள்ளன. இந்த குடியிருப்பு பகுதியில் இந்திரா நகர், சாமுண்டி நகர் ஆகிய பகுதிகளில் இருந்து கழிவுநீர் புகுந்து தேங்கி நிற்கிறது. இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதால் சுகாதார சீர்கேடு நிலவுகிறது. கொசுக்கள் உற்பத்தியாவதால் இப்பகுதி மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே குடியிருப்புகளுக்குள் கழிவுநீர் புகுவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.




