கள்ளக்குறிச்சி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தேங்கி நிற்கும் கழிவுநீர்
அக்கராயப்பாளையம், கள்ளக்குறிச்சி
தெரிவித்தவர்: பொதுமக்கள்
கச்சிராயப்பாளையத்தில் கோமுகி ஆற்றின் மேற்கு கரையோரத்தில் கிணறு ஒன்று அமைந்துள்ளது. இந்த கிணற்றில் உள்ள தண்ணீரையே அக்கராயப்பாளையம், மேட்டுப்பாளயைம் உள்ளிட்ட அருகில் உள்ள கிராமமக்கள் குடிநீருக்காக பயன்படுத்தி வருகின்றனர். கிணற்றை சுற்றிலும் கழிவுநீரானது தேங்கி நிற்கிறது. கழிவுநீர் கிணற்றில் கலப்பதால், அதனை குடிக்கும் மக்களுக்கு வாந்தி பேதி, காலரா போன்ற தொற்று நோய்கள் பரவும் வாய்ப்புகள் உருவாகியுள்ளன. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து கிணற்றின் அருகே தேங்கி நிற்கும் கழிவுநீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.




