திருப்பூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
சாலையில் வழிந்தோடும் கழிவுநீர்
பல்லடம், பல்லடம்
தெரிவித்தவர்: Mr.R.Maharaja
திருப்பூர் அருகே உள்ள டி.கே.டி. மில்லில் இருந்து கணபதிபாளையம் வழியாக பொங்கலூர் செல்லும் சாலையில் தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. கரைப்புதூர் ஊராட்சிக்குட்பட்ட முல்லை நகரில் இருந்து சாக்கடை கால்வாய் வழியாக வரும் கழிவுநீர் சாலையில் வழிந்தோடுகிறது. அங்கு கழிவுநீர் தேங்கி நிற்பதால் கொசு உற்பத்தியாகிறது. இதனால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. உள்ளது. மேலும் சாலையில் கழிவுநீர் செல்வதால் இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் மீது கழிவுநீர் படுவதால் வாகன ஓட்டிகளுக்கிடையே வாக்குவாதம் ஏற்படுகிறது. எனவே இது குறித்து மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கிருஷ்ணன், அருள்புரம்.




