நாமக்கல்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பாதாள சாக்கடை வசதி
நாமக்கல், நாமக்கல்
தெரிவித்தவர்: பத்மநாபன்
நாமக்கல் நடராஜபுரம் 15-வது வார்டு 4-வது தெரு ரெயில்வே ரோடு பகுதியில் பாதாள சாக்கடை வசதி இல்லை. இதனால் குடியிருக்கும் பகுதியில் கழிவுநீர் தேங்குவதால் கொசுக்கள் அதிகம் உற்பத்தியாவதுடன், துர்நாற்றமும் வீசுகிறது. மேலும் சாலை வசதியும் இல்லை. மழைக்காலங்களில் அப்பகுதி மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து கடந்த 10 ஆண்டுகளாக சம்பந்தப்பட்ட துறையிடம் மனு கொடுத்தும் இதுநாள்வரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதற்கு எப்போதுதான் தீர்வு கிடைக்குமோ? என்று அப்பகுதி மக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.




