சேலம்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
பாதாள சாக்கடை மூடி சேதம்
ஆத்தூர், ஆத்தூர்
தெரிவித்தவர்: ஜெயகுமாரி
ஆத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட கரிகாலன் தெரு, நைனி தெரு இணையும் இடத்தில் பாதாள சாக்கடை மூடி அமைக்கப்பட்டிருந்தது. தற்போது அந்த மூடி சேதமடைந்துவிட்டது. வாகனங்கள் அடிக்கடி வந்து செல்வதால் பள்ளம் பெரியதாகி, அந்த தெருவே குறுகலாக மாறியுள்ளது. மேலும் வாகனங்கள் செல்வதே தடைபட்டு விட்டது. எனவே பாதாள சாக்கடை மூடியை மூடவும், அதனால் ஏற்பட்டுள்ள பள்ளத்தை சரிசெய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.




