ஈரோடு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
தேங்கி நிற்கும் கழிவுநீர்
ஈரோடு, ஈரோடு கிழக்கு
தெரிவித்தவர்: ஈஸ்வரன்
ஈரோடு சக்தி விநாயகர் கோவிலையொட்டி செல்லும் சாக்கடை கால்வாயில் கழிவுகள் கொட்டப்பட்டு வருகிறது. இதனால் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு் கழிவுநீர் செல்ல வழியின்றி தேங்கி நிற்கிறது.. இதன் காரணமாக கோவிலுக்கு வரும் பக்தர்கள் முகம் சுழித்தவாறு செல்ல வேண்டிய நிலை உள்ளது. நோய் பரவ வாய்ப்புள்ளது. இதனால் கால்வாயில் ஏற்பட்டுள்ள அடைப்பை நீக்கி கழீவுநீர் செல்ல நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் முன்வருவார்களா?




