கரூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தேங்கிய கழிவுநீரால் கொசுத்தொல்லை
பண்டுதகாரன் புதூர், கரூர்
தெரிவித்தவர்: பழனிசாமி
கரூர் மாவட்டம் கடம்பங்குறிச்சி ஊராட்சி பண்டுதகாரன் புதூர் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள பகுதியில் உள்ள பள்ளத்தில் கழிவுநீர் பல வருடங்களாக தேங்கி இருப்பதால், அந்த நீர் பச்சை நிறாமாக மாறி இருக்கிறது. இதில் கொசு அதிகளவு உற்பத்தியாகி ஊருக்குள் பரவி உள்ளதால், பல குடும்பங்களில் காய்ச்சல் பரவி, கரூர் அரசு மருத்துவ கல்லூரிக்கு சென்று சிக்கிசை பெற்று வருகின்றனர். சிலர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். எனவே நோய் பரவாமல் இருக்கவும், தேங்கியுள்ள நீரை அகற்றி பள்ளத்தை மூடவும் சம்பந்தப்பட்ட அதிகரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.




