சேலம்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
சாக்கடை கால்வாய் தூர்வாரப்படுமா?
வீரபாண்டி, வீரபாண்டி
தெரிவித்தவர்: பொதுமக்கள்
சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மகுடஞ்சாவடி ஊராட்சி கீழ் உலகப்பணூர் பகுதியில் உள்ள அரசு ரேஷன் கடை அருகே செல்லும் சாக்கடையில் பாட்டில்களும், பிளாஸ்டிக் கவர்களும், குப்பைகளுடன் செடிகள் முளைத்து சாக்கடைகழிவுகள் பல மாதங்களாக அள்ளாமல் தேங்கியுள்ளது. இது குறித்து ஊராட்சி நிர்வாகத்திற்கு கூறியும் நடவடிக்கை எடுக்க வில்லை. அப்பகுதியில் கொசு உற்பத்தியாகி மக்களுக்கு சுகாதார சீர்கேடு ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. எனவே உடனடியாக இந்த சாக்கடை கால்வாயை தூர்வாரி சுத்தம் செய்து தரவேண்டும்.




