கிருஷ்ணகிரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
அடிப்படை வசதிகள் தேவை
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி
தெரிவித்தவர்: பொதுமக்கள்
கிருஷ்ணகிரி ஒன்றியம் பெத்ததாளப்பள்ளி ஊராட்சி ஆனந்தா நகர், சித்தன் லேஅவுட் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில் அடிப்படை மற்றும் முறையான கழிவுநீர் கால்வாய் வசதிகள் இல்லை. இதனால் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. தொற்றுநோய் பரவும் அபாயமும் உள்ளது. சாலை வசதி இல்லை. கழிவுநீர் கால்வாய், சாலை ஆக்கிரமிப்புகளை அகற்ற இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். தெருநாய்களின் தொல்லை அதிகளவில் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆனந்தா நகரில் அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.




