சேலம்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
சுகாதார சீர்கேடு
இளம்பிள்ளை பேருந்து நிலையம் அருகில், சேலம்-மேற்கு
தெரிவித்தவர்: சசிகுமார் கிருஷ்ணன் தாரமங்கலம்
இளம்பிள்ளை பஸ் நிலையம் அருகே இளம்பிள்ளை-காடையாம்பட்டி 4 ரோடு பிரிவு சாலை உள்ளது. இந்த பகுதியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இதன் முன்புறம் செல்லும் கழிவுநீர் கால்வாயில் குப்பைகள் கொட்டப்பட்டு உள்ளது. இதனால் கழிவுநீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தி ஆகிறது. மேலும் துர்நாற்றம் வீசுவதோடு சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே கொட்டப்பட்டுள்ள குப்பைகளை அப்புறப்படுத்தி, கொசுக்கள் தொல்லையை கட்டுப்படுத்த மருந்துகள் தெளிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?