நீலகிரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
கழிப்பிட பணி விரைவு பெறுமா?
ஊட்டி, உதகமண்டலம்
தெரிவித்தவர்: ராமச்சந்திரன்
ஊட்டி நகராட்சியில் பழைய கழிப்பிடங்களை இடித்து அகற்றிவிட்டு புதிதாக கழிப்பிடங்கள் கட்டும் பணி தொடங்கப்பட்டு உள்ளது. அனைத்து கழிப்பிடங்களும் ஒரே நேரத்தில் இடிக்கப்பட்டதால், தற்போது பொதுமக்கள் கழிப்பிடங்களை பயன்படுத்த முடியாமல் அவதிப்படுகின்றனர். இதனால் திறந்தவெளியை கழிப்பிடமாக பயன்படுத்தும் நிலை உள்ளது. எனவே கழிப்பிடங்கள் கட்டும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.