திருவள்ளூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
கழிவுநீரால் துர்நாற்றம்
பாடியநல்லூர், திருவள்ளூர்
தெரிவித்தவர்: லோகேஷ்
திருவள்ளூர் மாவட்டம் பாடியநல்லூர் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் ஏராளமான மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். பள்ளிக்கு அருகில் கழிவுநீர் ஆறாக ஓடுகிறது. இதனால் பயங்கர துர்நாற்றம் வீசுவதுடன் மாணவர்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. மேலும், அதே பகுதியில் குப்பைகளும் கொட்டப்படுகிறது. இதனால் அதிக அளவு கொசு உற்பத்தி ஆகிறது. எனவே, சம்பந்தபட்ட துறை அதிகாரிகள் இந்த பகுதியை சுத்த செய்ய உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.