நீலகிரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
சுகாதார சீர்கேடு
கூடலூர், கூடலூர்
தெரிவித்தவர்: G.Aravinthan
கூடலூரில் புதிய பஸ் நிலைய விரிவாக்க பணி நடைபெற்று வருகிறது. இதனால் அதன் ஓரத்தில் இருந்த கழிப்பறைகள் அகற்றப்பட்டு உள்ளது. எனினும் பஸ் நிலையத்துக்குள் உள்ள கழிப்பறைகளை பயணிகள் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் சிலர் பஸ் நிலையம் அருகே திறந்தவெளியில் இயற்கை உபாதைகளை கழித்து வருகின்றனர். இதனால் அங்கு கடும் துர்நாற்றம் வீசுவதோடு சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளது. எனவே அங்கு திறந்தவெளியில் இயற்கை உபாதைகளை கழிப்பதை தடுக்க சம்பந்தப்பட்ட துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.