கிருஷ்ணகிரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
சாக்கடை கால்வாய் அமைக்கலாமே!
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி
தெரிவித்தவர்: Mr.Mohan
கெலமங்கலம் தாலுகா ராயக்கோட்டை ஊராட்சி எச்சம்பட்டியில் உள்ள அனைத்து தெருக்களிலும் சாக்கடை கால்வாய் வசதி இல்லாமல் கழிவுநீர் வழிந்தோடுகிறது. இதனால் தெருக்களில் துர்நாற்றம் வீசுவதோடு பொதுமக்களுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளது. மேலும் கொசுக்கள் உற்பத்தி அதிகமாக உள்ளது. எனவே சாக்கடை கால்வாய் அமைத்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பொன்னுசாமி, எச்சம்பட்டி.