திருவள்ளூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
பொதுமக்கள் அவதி
திருவேற்காடு, திருவள்ளூர்
தெரிவித்தவர்: வசந்த்
திருவள்ளூர் மாவட்டம் திருவேற்காடு, கோலடி கிராமத்தில் நவீன எரிவாயு தகன மேடை உள்ளது. இந்த தகன மேடை அருகே கழிவுநீர் ஓடுவதால் பயங்கர துர்நாற்றம் வீசுகிறது. மேலும் அருகில் குப்பைகள் மலைபோல் கொட்டப்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதியில் மிகப்பெரிய சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. துர்நாற்றத்தால் அந்த பகுதி மக்கள் மிகவும் அவதி அடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் குப்பைகளை அகற்றவும், இனிமேல் குப்பைகள் கொட்டாமல் தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.