கிருஷ்ணகிரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
ஆபத்தான கழிவுநீர் கால்வாய்
பர்கூர், பர்கூர்
தெரிவித்தவர்: Mr.Mohan
பர்கூர் ஒன்றியம் சின்னமட்டாரப்பள்ளி ஊராட்சி சிந்தகம்பள்ளி கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த குடியிருப்புகளுக்கு செல்ல பஸ் நிலையத்தில் இருந்து இறங்கி செல்லும் சாலையில் உள்ள கழிவுநீர் கால்வாயின் மேல் மூடிகள் உடைந்து கம்பிகள் வெளியே தெரியும் படி உள்ளது. மேலும் சேதமடைந்த கம்பிகளுக்கு கீழே 5 அடி ஆழத்தில் கழிவுநீர் கால்வாய் உள்ளது. இந்த கழிவுநீர் கால்வாயில் தவறி விழுந்து சிலர் காயமடைகின்றனர். எனவே அதிகாரிகள் தாமதம் இன்றி இந்த கழிவுநீர் கால்வாய்க்கு மூடி அமைத்து தர வேண்டும்.
-அபர்ணா, பர்கூர்.