4 Feb 2024 4:49 PM GMT
#44230
சேதமடைந்த கால்வாய்
உத்தமபாளையம்
தெரிவித்தவர்: பக்ருதீன்
உத்தமபாளையம் கோட்டைமேடு மேற்கு பகுதியில் கழிவுநீர் கால்வாய் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் கழிவுநீர் செல்ல வழியின்றி கால்வாயில் சுகாதாரக்கேட்டை ஏற்படுத்தி வருகிறது. இதன்மூலம் கொசுக்கள் உற்பத்தியாகி நோய்பரவும் அபாயம் உள்ளது. எனவே கால்வாயை தூர்வார வேண்டும்.