4 Feb 2024 1:39 PM GMT
#44162
தேங்கி நிற்கும் கழிவுநீர்
தியாகதுருகம்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
தியாகதுருகம் குறிஞ்சி நகர் பகுதியில் கழிவுநீர் செல்லும் பாதையில் கால்வாய் அமைக்கப்படவில்லை. மேலும் அங்கு குப்பைகள் குவிந்துகிடப்பதோடு, முட்செடிகள் வளர்ந்துள்ளதால் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுவதால் சுகாதார சீ்ர்கேடு ஏற்பட்டு வருகிறது. இதன் காரணமாக அப்பகுதி மக்கள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க அதிகாரிகள் உரிய நடடிக்கை எடுக்க வேண்டும்.