மதுரை 
- அனைத்து மாவட்டங்கள்
 - சென்னை
 - செங்கல்பட்டு
 - காஞ்சிபுரம்
 - திருவள்ளூர்
 - திருச்சிராப்பள்ளி
 - அரியலூர்
 - பெரம்பலூர்
 - புதுக்கோட்டை
 - கரூர்
 - மதுரை
 - இராமநாதபுரம்
 - சிவகங்கை
 - விருதுநகர்
 - கோயம்புத்தூர்
 - நீலகிரி
 - திருப்பூர்
 - ஈரோடு
 - சேலம்
 - கிருஷ்ணகிரி
 - தருமபுரி
 - நாமக்கல்
 - திருநெல்வேலி
 - தென்காசி
 - தூத்துக்குடி
 - கன்னியாகுமரி
 - கடலூர்
 - விழுப்புரம்
 - கள்ளக்குறிச்சி
 - திண்டுக்கல்
 - தேனி
 - தஞ்சாவூர்
 - நாகப்பட்டினம்
 - திருவாரூர்
 - மயிலாடுதுறை
 - வேலூர்
 - திருப்பத்தூர்
 - இராணிப்பேட்டை
 - திருவண்ணாமலை
 - புதுச்சேரி
 - பெங்களூரு
 
தொகுதிகள்:
சாலையில் தேங்கும் கழிவுநீர்
கோச்சடை, மதுரை மத்தி
தெரிவித்தவர்: மரியம் பீவி 
மதுரை கோச்சடை நடராஜ் நகர் விருத்தாசலம் தெருவில் சாக்கடை அடைத்து சாலையில் மழைநீருடன் கலந்து தெரு முழுவதும் தேங்கி தூர்நாற்றம் வீசுகிறது. மழை பெய்யும் போதெல்லாம் சாக்கடை கால்வாயில் அடைக்கின்றது. வாகன ஓட்டிகள் பொதுமக்கள் நடக்க முடியாமல் தவிக்கின்றனர். சாக்கடை கால்வாயை முறையாக தூர்வார நடவடிக்கை எடுப்பார்களா?




