மதுரை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
நோய் பரவும் அபாயம்
எம்.ஜி.ஆர். தெரு, மதுரை மத்தி
தெரிவித்தவர்: பொதுமக்கள்
மதுரை மாநகராட்சி 49- வது வார்டுக்கு உட்பட்ட காமராஜபுரம், எம்.ஜி.ஆர். தெருவில் நீண்ட நாட்களாக பாதாள சாக்கடை ஆள் இறங்கு குழியில் இருந்து கசிவு ஏற்பட்டு கழிவுநீர் ஓடுகிறது.. இதனால் இந்த பகுதியில் கழிவுநீர் தேங்கி டெங்கு மற்றும் டைபாய்டு காய்ச்சல் அதிக அளவில் பரவி வரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.இதுகுறித்து அப்பகுதி மக்கள் பலமுறை புகார் அளித்தும் மாநகராட்சி நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்கவில்லை..எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க முன் வருவார்களா?