நீலகிரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
தெருநாய்கள் தொல்லை
ஊட்டி, உதகமண்டலம்
தெரிவித்தவர்: சரஸ்வதி
ஊட்டி மற்றும் குன்னூர் நகராட்சி பகுதிகளில் நாளுக்குநாள் தெருநாய்கள் தொல்லை அதிகரித்து வருகிறது. இவை சாலைகளில் சுற்றித்திரிவதால், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. மேலும் வாகனங்கள் விபத்தில் சிக்கி வருகின்றன. அதோடு இருசக்கர வாகன ஓட்டிகளையும், நடந்து செல்பவர்களையும் துரத்துவதால், அவர்கள் கடும் அவதிப்படுகிறார்கள். எனவே தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.