24 Sep 2023 9:42 AM GMT
#40362
சாலையில் ஓடும் கழிவுநீர்
திருப்பூர்.
தெரிவித்தவர்: Mr.R.Maharaja
திருப்பூர் தந்தை பெரியார் நெசவாளர் காலனி பூண்டி ரிங் ரோடு இ.எஸ்.ஐ. மருத்துவமனை அருகில் சாக்கடை நீர் ரோட்டில் செல்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகிறார்கள். வெள்ளை சட்டை போட்டு வாகனம் ஓட்டினால் அதே கதிதான். எனவே இதற்கு அதிகாரிகள் தீர்வு காண வேண்டும்.
-----------