நாமக்கல்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
மூடப்படாத கழிவுநீர் குழி
நாமக்கல், நாமக்கல்
தெரிவித்தவர்: Mr.Nagarajan
நாமக்கல் மாவட்டம் வீசாணம் கிராமத்தில் உள்ள நூலகத்தில் கழிவுநீர் தேக்க தொட்டி குழி தோண்டப்பட்டு மூடாமல் உள்ளது. கடந்த 1 மாதத்திற்கு மேலாக இதே நிலையில் தான் உள்ளது. அந்த பகுதியில் செல்லும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள், குழந்தைகள் அந்த குழியில் விழும் அபாயம் உள்ளது. இந்த ஆபத்தான கழிவுநீர் தொட்டியை மூடி வைக்குமாறு வீசாணம் ஊராட்சிமன்ற தலைவரிடம் பலமுறை புகார் கொடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து குழியை மூடினால் அசம்பாவிதங்களை தவிர்க்கலாம்.
-ராமு, வீசாணம், நாமக்கல்.





