திருப்பூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
சுகாதார சீர்கேடு
திருப்பூர்,, திருப்பூர்
தெரிவித்தவர்: சுரேஷ்
சுகாதார சீர்கேடு
திருப்பூரில் உள்ள நொய்யல் ஆற்றில் ஆங்காங்கே பலர் கழிவுகளை கலந்துவிடுகிறார்கள். சிலர் குப்பைகளை கொட்டி வருவதும், சில இடங்களில் இரவு நேரத்தில் சாயக்கழிவுகளை திறந்துவிடுவதும் நடந்து வருகிறது. இந்த நிலையில் திருப்பூர் சக்தி தியேட்டர் பின்புறம் அமைந்துள்ள நொய்யல் ஆற்றங்கரையில் செப்டிக் டேங்க் கழிவுகள் பட்டப்பகலில் ஆள் நடமாட்டம் உள்ள நேரத்திலேயே கலக்கப்படுகிறது. இதனால் கடும் துர்நாற்றம் வீீசுவதுடன், சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாகும்.
சுரேஷ், திருப்பூர், 97870 81868




