திருவள்ளூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
நிரந்தர தீர்வு வேண்டும்
அத்திப்பட்டு கிராமம், திருவள்ளூர்
தெரிவித்தவர்: யோகபெத்
திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டு கிராமத்தில் வீடுகளிலிருந்து வெளியேறும் கழிவு நீர் குடியிருப்புகளுக்கு அருகிலேயே தேங்கி வருவதால், அந்த இடம் புதைகுழி போன்று காட்சியளிக்கிறது. மேலும் துர்நாற்றம் வீசுவதோடு பூச்சிகளின் இருப்பிடமாகவும் மாறி வருகிறது. இந்த நிலை மேலும் தொடர்ந்தால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் தொற்று பரவ வழிவகுத்துவிடும் என்பதால் குடிநீர்-கழிவுநீர் அகற்றும் வாரியம் கவனித்து நிரந்தர தீர்வு காண வேண்டும்.