தென்காசி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
வாறுகாலுக்கு கான்கிரீட் மூடி அவசியம்
பாவூர்சத்திரம், தென்காசி
தெரிவித்தவர்: முருகன்
கீழப்பாவூர் யூனியன் அலுவலகத்தின் கீழ்புறம் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஏ.டி.எம். மையத்தின் முன்பு சாலையோரம் வாறுகால் அமைக்கும் பணிக்காக பள்ளம் தோண்டப்பட்டது. எனவே ஏ.டி.எம். மையத்துக்கு பொதுமக்கள் செல்லும் வகையில் வாறுகாலின் மீது மரப்பலகையாலான நடைமேடை அமைக்கப்பட்டது. அந்த பலகை சேதமடைந்ததால் ஏ.டி.எம். மையத்துக்கு பொதுமக்கள் செல்வதற்கு அச்சப்படுகின்றனர். எனவே வாறுகால் பணிகளை விரைந்து நிறைவேற்றி, அவற்றின் மீது கான்கிரீட் மூடி அமைக்க வேண்டுகிறேன்.