சேலம்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
சுரங்கபாதையில் தேங்கும் கழிவுநீர்
சேலம்-தெற்கு, சேலம்-தெற்கு
தெரிவித்தவர்: Mr.Nagarajan
சேலம் சூரமங்கலத்தில் இருந்து திருவாக்கவுண்டனூர் வழியாக போடிநாயக்கன்பட்டி, ஆண்டிப்பட்டி, சிவதாபுரம் செல்லும் பாதையில் யில்வே குறுகிய தரைப்பாலம் உள்ளது. இந்த தரை பாலத்தின் வழியாக பள்ளி குழந்தைகள், கல்லூரி மாணவர்கள், வேலைக்கு செல்பவர்கள் என தினசரி ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். இந்த சுரங்கபாதையில் 24 மணி நேரமும் சாக்கடை கழிவுநீர் தேங்கி உள்ளதால் பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே பாலத்தில் தேங்கும் சாக்கடை கழிவு நீரை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சுப்பரமணி, ஆண்டிபட்டி, சேலம்.