கிருஷ்ணகிரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
கழிவுநீர் கால்வாய் அமைக்க கோரிக்கை
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி
தெரிவித்தவர்: Mr.Nagarajan
கிருஷ்ணகிரியில் உள்ள கட்டிக்கானப்பள்ளி பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதிய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. மேலும் இந்த பகுதியை சுற்றி வங்கிகள், பள்ளிகள் அமைந்துள்ளன. இந்த குடியிருப்பு 2-வது பேஸ் பகுதியில் கழிவுநீர் குளம் போல் தேங்கி உள்ளது. இதனால் அப்பகுதியில் கொசு தொல்லை அதிகமாகி மலேரியா, டெங்கு போன்ற பல்வேறு நோய் தொல்லை ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இப்பகுதியில் கழிவுநீர் கால்வாய் அமைக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-மோகன் ராஜா, கிருஷ்ணகிரி.