ஈரோடு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
சீரமைக்கப்படாத வடிகால்
கூகலூர், கோபிச்செட்டிப்பாளையம்
தெரிவித்தவர்: கார்த்திகேயன்
கோபிசெட்டிபாளையம் அருகே கூகலூர் பேரூராட்சிக்கு உள்பட்ட 9-வது வார்டான மாலா கோவில் வீதியில் சீரமைப்பு பணிக்காக சாக்கடை வடிகால் தோண்டப்பட்டு பல மாதங்கள் ஆகிறது. ஆனால் வடிகால் சீரமைக்கப்படாததால் கழிவுநீர் செல்ல முடியவில்லை. இதனால் பொதுமக்கள் அந்த வழியாக நடந்து செல்லவோ, வாகனத்தில் செல்லவோ இடையூறாக உள்ளது. உடனே சாக்கடை வடிகாலை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?