சேலம்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
சாக்கடை கால்வாய் தேவை
Alagapuram,periya pudur, parakadu, சேலம்-மேற்கு
தெரிவித்தவர்: C. Umamaheswari
சேலம் மாநகராட்சி 15 -வது வார்டு பெரிய புதூர், பாரக்காடு பகுதியில் ஏராளமான குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த பகுதியில் 30 ஆண்டுகளுக்கு மேல் சாக்கடை கால்வாய் வசதி இல்லை. அங்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட சாக்கடை கால்வாய் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதி வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் தேங்கி நின்று துர்நாற்றம் அதிகம் வீசுகிறது. இதனால் நோய் பரவும் வாய்ப்பு உள்ளது. எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாக்கடை கால்வாய் பணியை முடித்து தர வேண்டும்.
-உமாமகேஸ்வரி, சேலம்.