திருப்பூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
தேங்கி நிற்கும் கழிவுநீரால் துர்நாற்றம்
திருப்பூர் தெற்கு, திருப்பூர் தெற்கு
தெரிவித்தவர்: சிவசண்முகநாதன்
தேங்கி நிற்கும் கழிவுநீரால் துர்நாற்றம்
திருப்பூர் சின்னவீரம்பட்டி சேரன்நகரில் மதுரைவீரன் கோவில் லைன் ஏரிப்பாளையம்-லட்சுமி நகர் பகுதியில் சுமார் 100 வீடுகள் உள்ளது.இந்த பகுதியில் காலி இடத்தில் இப்பகுதியில் உள்ள வீடுகளின் கழிவுநீர் தேங்கி நிற்பதால் கடும் துர்நாற்றம் வீசுகிறது.
மேலும் கொசுக்கள் அதிகமாக உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் உள்ளது.குறிப்பாக குழந்தைகளுக்கு கொசுக்கள் கடித்து அடிக்கடி காய்ச்சல் ஏற்படுகிறது. சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் இந்த பகுதியில் கழிவுநீர் தேங்காத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சிவசண்முகநாதன், சேரன்நகர்.
6369507458