28 Dec 2022 12:42 PM GMT
#24457
வாறுகாலில் அடைப்பு
மேலப்பாளையம் குறிச்சி
தெரிவித்தவர்: மகாலட்சுமி
நெல்லை மேலப்பாளையம் குறிச்சி பிள்ளையார் கோவில் தெருவில் வாறுகாலில் அடைப்புகள் உள்ளதால், கழிவுநீர் வழிந்தோடாமல் வீடுகளுக்குள் திரும்பி செல்கின்றன. எனவே வாறுகால் அடைப்புகளை அகற்றி, கழிவுநீர் வழிந்தோடச் செய்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.