திருப்பூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
மாநகராட்சி நடவடிக்கை எடுக்குமா?
கே.செட்டிபாளையம்,, திருப்பூர்
தெரிவித்தவர்: -தினேஷ்சுசிலா, திருப்பூர்.
திருப்பூர் தாராபுரம் ேராடு, கே.செட்டிபாளையம், அய்யம்பாளையம் ரோட்டில் தென்னந்தோப்பு எதிரில் சாக்கடையில் இருந்து வெளியே அள்ளிப்போடப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகளான மதுபாட்டில்கள், தண்ணீர் பிளாஸ்டிக் பாட்டில்கள் குவிந்து கிடக்கிறது. இவை காற்றில் பறந்து மீண்டும் சாக்கடையில் விழும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் கழிவுநீர் கால்வாயில் இ்ருந்து அள்ளிய பிளாஸ்டிக் கழிவுகளை உடனடியாக அங்கிருந்து அகற்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
-தினேஷ்சுசிலா, திருப்பூர்.




